fbpx

8 Indians rescued: ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கிய 9 பேரை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீட்டுள்ளது.

கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் துறைமுக நகரமான டுக்ம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் …