இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களான அரிசி பருப்பு சீனி கோதுமை சமையல் எண்ணெய் மண்ணெண்ணெய் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கலப்படம் போன்றவற்றை …