fbpx

Cancer: இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், இத்தகைய புற்றுநோய் தாக்கிய 80 சதவீதம் பேரை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

மோசமான வாழ்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்களால் இந்திய இளைஞர்களிடம் புற்றுநோய் அதிகரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களிடம் அதிகரிக்கும் புற்றுநோய்க்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஆல்கஹால், உடல் பருமன், …