80 சதவீத இஸ்ரேலிய மக்கள், நாட்டை பாதுகாக்க தவறிய பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் …