கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 11ம் தேதி வரை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் …