8வது ஊதியக் குழு உருவாக்கப்படும் என்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அது இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை. 8வது சம்பளக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை, மேலும் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) இன்னும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் 8வது சம்பளக் குழுவின் முறையான அமைப்பு மேலும் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து முக்கிய […]

