fbpx

8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 50 லட்சம் மத்திய ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். 8வது சம்பள ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய சம்பள ஆணையத்தின் கீழ் குழு அமைக்கப்பட்ட பிறகு செயல்படுத்தப்படும். மேலும் தங்கள் சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சம்பள உயர்வு குறித்தும் …

மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பு நேற்று வெளியானது. 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

8வது ஊதியக் குழு மத்திய …

8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அரசு ஊழியர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது. 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் …