சென்னையில் வாழும் மக்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் காலியாக இருக்கின்ற பணியிடம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னை கிண்டியில் இருக்கின்ற வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் 6️ …