fbpx

பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பாக, இந்திய ரயில்வேயில் அதிகபட்சமாக 2.93 லட்ச காலியிடங்கள் உள்ளன என்று அரசு பணியாளர்களுக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளது.. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைகளால் நிர்வகிக்கப்படும் …