fbpx

heat: தமிழகத்தில் நேற்று(மார்ச் 28) ஒரே நாளில், ஒன்பது நகரங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது. கடந்த பல நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பம் ஒருவரை சூடாக உணர வைப்பது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நேற்று மாலை நிலவரப்படி, …