Bird flu: ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஜனவரி முதல் H5N1 வைரஸ் அல்லது பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகப் புகாரளித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் 7 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், மத்திய பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, அனைத்து மாநிலங்கள் …