fbpx

ஒடிசா கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். இவருக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை திடீரென டியூசன் பயின்ற மாணவனால், ஆசிரியையின் மகன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு …