மகாராஷ்டிராவில் அச்சுறுத்தி வந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் (GBS) என்ற நரம்பியல் கோளாறு நோய் பாதிப்பால் திருவள்ளூரை சேர்ந்த 9 வயது மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் சுற்றுவட்டார பகுதிகளில்,(Guillian-Barre Syndrome) (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு நோய் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் …