fbpx

Medicines Fails: கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 34 இடங்களில் பரிசோதிக்கப்பட்ட 90 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் வழங்கியுள்ளது.

போலி மருந்துகளை அடையாளம் காண ஒவ்வொரு மாதமும் மருந்துகளின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வகத்தில் சோதனை செய்யப்படும் மருந்துகள் தரம் தொடர்பான …