fbpx

Releases: போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக, இன்று 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உள்பட …