90’s கிட் என்பதால், பெண் கிடைக்காத விரக்தியில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுவாகவே 90’s கிட்ஸ்களுக்கு திருமணமே ஆவதில்லை என்ற ஒரு கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல பலருக்கும் திருமணமாகிவிட்டது. வெகு ஒரு சிலருக்கே …