fbpx

Winning Candidates: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ஏடிஆர்) பகுப்பாய்வு தெரிவிக்கிறது. 543 வேட்பாளர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்று இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 3வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. …