அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு தொடர்ந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர் இவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியிடம் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி …