fbpx

அமெரிக்காவில் தனது 105 ஆவது வயதில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழக முதுகலைப் பட்டம் பெற்றுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சாதனைகளை நிகழ்த்துவதற்கும் பிடித்த விஷயங்களை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அந்த வகையில், தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் …