நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித் தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில் அந்த மாவட்டங்களை சுற்றியுள்ள ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் …