fbpx

மேட்டுப்பாளையத்தில் போலி மருத்துவரின் கிளினிக்கை ஆ.ராசா திறந்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் போலி கிளினிக்குகள் ஏதும் செயல்படுகிறதா..? என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காரமடை வெள்ளியங்காடு பகுதியில் கே.ஜே.என்ற பெயரில் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள …

திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பாக நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக‌ நீலகிரி மாவட்ட ஆட்சியர் செயல்படுவது தொடர்பாக உதவி செலவினப் பார்வையாளர் அனுப்பிய புகாரை நாங்கள் இன்னும் பெறவில்லை. …