fbpx

DMK: இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை பார்த்ததில்லை” என்ற ஆ.ராசாவின் பேச்சு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை …