ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது வாக்காளர் ஐடி வைத்திருப்பதால் அவரை இந்திய குடிமகன் என்று கருத முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.. இந்த ஆவணங்கள் அடையாளச் சான்றாக மட்டுமே செயல்படுகின்றன என்று நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து குடியுரிமை என்பது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: பான், வாக்காளர் ஐடி அல்லது ஆதார் ஆகியவை குடியுரிமைக்கான சான்றாக இல்லாவிட்டால், அதிகாரப்பூர்வமாக […]