ஆதார் அட்டை பயனர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பை அது வழங்குகிறது. இந்தச் சலுகை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனால், இது குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்காக UIDAI எந்தவிதக் கட்டணத்தையும் வசூலிக்காது. பொதுவாக, பயோமெட்ரிக் விவரங்களைப் […]

