ஆதார் அட்டை, பயோமெட்ரிக் தரவு உள்ளிட்ட முக்கிய தகவல்களைக் கொண்டிருப்பதால், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு அத்தியாவசியமான ஆவணமாக மாறியுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன.. இத்தகைய கவலைகளைத் தீர்க்க, இந்திய தனித்துவ தகவல் ஆணையமான UIDAI அவ்வப்போது ஆதார் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை யாருடனும் பகிர […]