ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு அட்டையில் சரியாக இருப்பது முக்கியம். …