fbpx

ஆதார் அட்டை என்பது இந்தியர்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். அட்டைதாரர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் ஆதாரில் இடம்பெற்றிருக்கும்.. உங்கள் தொலைபேசி எண் …