பணம் செலுத்த ஆதார் அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா..? ஆம் எனில், டிசம்பர் 1, 2022 முதல் இந்தச் சேவையைப் பெறுவதற்குக் கட்டணமாக நீங்கள் அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை அல்லது AePS அமைப்பு, உங்கள் ஆதார் எண் மூலம் முழு வங்கிச் சேவையையும் மேற்கொள்ளலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து மட்டுமே இந்தச் சேவையைப் பெற முடியும். ஒரு நபர் தனது வைப்பு தொகை, […]