fbpx

ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், வாக்காளர் பட்டியலில் முறைக்கேடு செய்வதாக பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய தலைநகரில் வாக்காளர் பட்டியலைக் கையாள பாஜக டிசம்பர் 15 முதல் ‘பரேஷன் தாமரை’ இயக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர் …

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சிக்கு இந்த தேர்தல் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான பாஜக முழு முனைப்பில் இருந்து வருகிறது.

டெல்லியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத …

டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், தனது வயது முதிர்ச்சியை காரணம் காட்டி, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி தனது முடிவை தெரிவித்தார். அந்த கடிதத்தில், தனது பதவிக் காலம் முழுவதும் சக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் …

டெல்லி மாநில அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கைலாஷ் கெலாட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். டெல்லியில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ள சம்பவம் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,  டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது …

மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து பாஜக(BJP) தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருக்கிறது என ஆம் ஆத்மி(AAP) கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவல்களின்படி பாரதிய ஜனதா கட்சி(BJP) டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஒப்புதல் அளித்த நிறுவனத்திடம் இருந்து 52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களின் மூலம் …

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் முபையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முடிந்த …