குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கிறது. இதையடுத்து 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு […]