fbpx

90களில் தமிழ் கன்னடம் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆமனி 1990 ஆம் வருடம் வெளியான புதிய காற்று திரைப்படத்தின் மூலமாக திரை பயணத்தை ஆரம்பித்தார்.

இதன்பிறகு தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம் என்று அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி …