fbpx

ஆந்திர மாநிலத்தின் என்டிஆர் மாவட்டத்திலுள்ள பெனுகஞ்சிப்ரோலு பகுதியில் உள்ளது மாடல் காலனி. இங்கு, கோபால் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சம்பவத்தன்று, வழக்கம் போல் குழந்தை தெருவில் விளையாடி உள்ளது. அப்போது, அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையை கடித்து குதறி உள்ளது. இதனால் …