fbpx

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் சூதாட்டத்தை நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது …