fbpx

ஈரோடு ஆவினில் இருந்து காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், தினசரி 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு ஆவினில் இருந்து கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி பகுதியில் இயங்கும் ஆவின் பாலகங்களுக்கு நேற்று …

இன்றும், நாளையும் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே …

ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைகாட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை …

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் …

ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது …

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமான ஆவினில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கடந்த எட்டாம் தேதி வெளியாக இருக்கின்றன இந்த அறிவிப்புகளின் படி ஆவின் பால் நிறுவனத்தில் 322 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேனேஜர் உதவி மேனேஜர் தொழிற்சாலை உதவியாளர் பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 322 இடங்களுக்கான அறிவிப்பை கடந்த எட்டாம் தேதி …

கடைகளில் ஆவின் பால் வாங்குவதற்கு இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயமாக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தமிழக அரசு நிறைவேற்றி பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தியது. அதே போல விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை …