ஹார்ட் அட்டாக் அல்லது மாரடைப்பு ஏற்படுவது தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. அதிலும், தற்போது பெண்கள் அதிக அளவில் ஹார்ட் அட்டாக் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களுக்கு மாரடைப்பு ;…