fbpx

பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் மண்டலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு கடப்பா பகுதியைச் சேர்ந்த …

தஞ்சாவூர் அருகே 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் …