IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதன்படி, முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் இந்திய அணி …