Reserve Bank: இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் சேமிப்பு மற்றும் கால வைப்பு (டேர்ம் டெபாசிட்) கணக்குகளை தாமாகவே, சுதந்திரமாக தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சிறார்களின் வைப்பு கணக்குகளைத் திறப்பது மற்றும் செயல்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. …