ரூ. 2000க்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவிலும் உலக அளவிலும் UPI பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. காய்கறி விற்பனையாளருக்கு பணம் செலுத்துவதற்கோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கோ, பெரும்பாலான மக்கள் இப்போது UPI ஐப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் UPI வழியாக ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று செய்திகள் […]