fbpx

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு டியூஷன் ஆசிரியர், தனது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகளுக்குள் குற்றம் சாட்டப்பட்டவரை …