3,316 மையங்களில் 12-ம் வகுப்பு தேர்வு தொடங்கிய முதல் நாளில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மார்ச் 25-ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள …