fbpx

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்ட பிஏபிஎஸ் கோவிலை பிரம்மாண்டமான விழாவில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவிலின் கல்லில் சுத்தியல் மற்றும் உளி கொண்டு “வசுதைவ குடும்பகம்”(உலகம் ஒரு குடும்பம்) என்ற வாசகத்தை தன் கைப்பட செதுக்கினார்.

கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு குழந்தைகள் மற்றும் கோவிலின் சிற்பக் கலைஞர்களுடன் …

அபுதாபிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய இந்து கோவிலை திறந்து திறந்து வைத்து ஷேக் சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக நிகழ்ச்சிக்கான நேரம் மற்றும் கலந்த உள்ள இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய …