சென்னை மாநகர பகுதியில் உள்ள மேற்கு மாம்பலத்தில் கணவர், மனைவி வசித்து வந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாத்ரூமில் குளித்துள்ளார். அதே பகுதி குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக மறைந்து இருந்து செல்போனில் அந்த பெண் குளிப்பதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார். இதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் சத்தம் கேட்டு […]