fbpx

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் இந்தாண்டு கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வட இந்தியாவை போலவே தமிழ்நாட்டிலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எப்போது இந்த கோடை காலம் முடியும் என்று …