மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஏசி அவசியம். ஆனால் ஏசியை ஆன் செய்ய மட்டும் மின் கட்டணத்தைப் பற்றி பலர் பயப்படுகிறார்கள். மின் கட்டணத்தைக் கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்..? அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், வீடுகளில் ஏசிகளின் பயன்பாடு இப்போதுதான் தொடங்கிவிட்டது. இருப்பினும், ஏசியின் பயன்பாடு எவ்வளவு வசதியாக இருக்கிறதோ, அந்த […]