fbpx

Smriti Mandhana: நடப்பாண்டுக்கான ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில் விளையாடிய 13 ஒருநாள் போட்டியில், 4 சதம், 3 அரைசதம் உட்பட 747 ரன் குவித்துள்ள மந்தனா, இந்த ஆண்டு அதிக ரன் …