fbpx

Supreme court: வழக்கில் ஆஜராக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது. இது தொடர்பாக ஆலோசனை வழங்க, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் …