உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள உணவகத்தில் முன்னாள் காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயங்களுடன் அந்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா. திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது …