வயிற்றின் உட்புற சுவரில் உள்ள மூன்று அடுக்குகளில் ஒன்றில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அசாதாரணமாக வளர்ச்சி அடைகின்ற போது வயிற்று புற்றுநோய் ஏற்படுகின்றது. வழக்கமாக வயிற்று புற்றுநோய், வயிற்றின் உட்புற அடுக்கில் ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற அடுக்குகளுக்கு பரவுகிறது. மேலும் அது, அருகிலுள்ள உறுப்புகள், அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் கூட பரவக்கூடியது ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆறில் ஒருவரை புற்றுநோய் பாதிக்கிறது. […]
Acidity
காரமான உணவை சாப்பிட்ட பின்னர் பலருக்கும் தொண்டை, உணவுக்குழல் பகுதியில் எரிச்சல் உண்டாகும். இதை நாம் நெஞ்செரிச்சல் என்கின்றோம். அமிலத்தன்மையால் ஏற்படும் இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். நமது வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் உள்ளன. அவை உணவை ஜீரணிக்க அமிலத்தை சுரக்கின்றன. ஒழுங்கற்ற உணவு அதிகப்படியான காரணமான உணவுகள். அதிகமான சாப்பாடு, சிற்றுண்டி, புகையிலை, மதுபானம், புகைப்பிடித்தல் ஆகியவை செரிமான அமைப்பை பாதிக்கின்றது. இது அமிலத்தன்மை ஏற்படுத்தி […]
அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது வாயு தொல்லை முதல் வயிறு உப்பிசம் வரை பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது யாவும் அறிந்ததே .இந்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அசால்டாக விடுவது தான் நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது. அதற்கான சில சிகிச்சை வழிமுறைகளை இங்கே காணலாம். வயிற்று அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீயில் சிறிது தேனை […]