fbpx

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.. தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில் தொடர்ச்சியான சூப்பர்ஹிட படங்களை கொடுத்துள்ளார்.. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதும், சிரஞ்சீவி மிகவும் எளிமையானவராகவும் அடக்கமாகவும் அறியப்பட்டார், அவரது ரசிகர்கள் …